தினம் ஒரு திருக்குறள்

0
139

“சிறுமையுவு நீங்கிய இன்சொல் மறுமையும்
இம்மையும் இன்பம் தரும்”.

பிறர்க்குத் துன்பம் விளைக்கும் சிறுமையிலிருந்து நீங்கிய இனிய சொற்கள் மறுமைக்கும் இம்மைக்கும் வழங்குவோனுக்கு இன்பம் தரும். பிறர்க்கு மனத்துன்பம் தராத இனிய சொல் ஒருவனுக்கு இம்மையிலும் மறுமையிலும் இன்பம் தரும்.

சிறுமைத்தனமற்ற இனிய சொல் ஒருவனுக்கு அவன் வாழும் போதும் , வாழ்ந்து மறைந்த பிறகும் புகழை தரக்கூடியதாகும் .

Sweet speech, free from harm to others, will give pleasure both in this world and in the next.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here