Connect with us

தாய் கிழவி பாட்டுக்கு செம குத்தாட்டம் போட்ட ராஷி கண்ணா…வீடியோ

Cinema News

தாய் கிழவி பாட்டுக்கு செம குத்தாட்டம் போட்ட ராஷி கண்ணா…வீடியோ

தனுஷ், நித்யா மேனன், ராஷி கன்னா, பிரியா பவானி சங்கர், பிரகாஷ் ராஜ் நடிப்பில் உருவாகி உள்ள திருச்சிற்றம்பலம் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 18ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள திருச்சிற்றம்பலம் படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார்.இந்த படத்தினை மித்ரன் ஜவஹர் இயக்கியுள்ளார்.நித்யா மேனன்,ராஷி கண்ணா,ப்ரியா பவானி ஷங்கர் உள்ளிட்ட மூன்று நாயகிகள் இந்த படத்தில் நடித்துள்ளனர்.இயக்குனர் பாரதிராஜா மற்றும் நடிகர் பிரகாஷ்ராஜ் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூலை 30ஆம் தேதி நடைபெற்றது.இந்த நிகழ்வில் தாய் கிழவி பாடலுக்கு நடன இயக்குனர் சதீஸுடன் நடிகை ராஷி கண்ணா நடனமாடிய வீடியோ செம வைரலாகி வருகிறது.இந்த வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.திருச்சிற்றம்பலம் படத்தில் இருந்து ‘தாய் கிழவி’ என்ற ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானதில் இருந்தே, தனுஷ் – அனிருத் காம்போவின் எனர்ஜி மீண்டும் எகிறத் தொடங்கியது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top