Connect with us

வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர் படத்தின் டீஸர் வெளியானது…!காதலில் பட்டையை கிளப்பும் விஜய் தேவரகொண்டா…வீடியோ

Cinema News

வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர் படத்தின் டீஸர் வெளியானது…!காதலில் பட்டையை கிளப்பும் விஜய் தேவரகொண்டா…வீடியோ

தெலுங்கில் வெளியான அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் புகழ் பெற்ற நடிகராக திகழும் அர்ஜுன் ரெட்டிக்கு தமிழ்,தெலுங்கு ரசிகர்கள் ஏராளம்.அதிலும் பெண்கள் ரசிகர்களர்கள் எண்ணிலடங்காது.அடுத்தடுத்து வெளியான கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் படங்களின் மூலம் மீண்டும் வெற்றி பெற்றார். அவரின் படங்களில் லவ், ரொமான்ஸ், முத்தக்காட்சிகள் அதிகம் இருக்கும்.

தியேட்டரிலும் இதற்கு நல்ல ரெஸ்பான்ஸ் உண்டு. அவரின் நடிப்பில் அடுத்ததாக வேர்ல்ட் பேமஸ் லவ்வர் படம் வெளியாகவுள்ளது. இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.

ஐஸ்வர்யா ராஜேஷ், ராஸி கண்ணா என பலர் இப்படத்தின் நடித்துள்ளனர்.மேலும் இந்த படத்திலும் வழக்கம் போல காதல் கட்சிகளுக்கு பஞ்சமில்லை எனலாம் .

Continue Reading
Advertisement
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Cinema News

To Top