Connect with us

இணையத்தில் கசிந்த கோப்ரா படத்தின் கதை..! எந்த விதமான கதை தெரியுமா..?

Celebrities

இணையத்தில் கசிந்த கோப்ரா படத்தின் கதை..! எந்த விதமான கதை தெரியுமா..?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சீயான் விக்ரம். இவரது நடிப்பில் தற்போது கோப்ரா படம் விரைவில் திரைக்கு வர உள்ளது . தற்போது அந்த படத்தின் ரிலீஸ் தேதியையும் படக்குழு தற்போது அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது .

சீயான் விக்ரம் நடிப்பில் மஹான் படம் நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் ஆனது. அதனால் கடந்த மூன்று வருடங்களாக விக்ரமை பெரிய திரையில் பார்க்க முடியாமல் ரசிகர்கள் பெரிய ஏமாற்றத்திலும் ஏக்கத்திலும் இருந்து வந்தனர்.

விக்ரமின் அடுத்த மெகா படஜெட் படங்களான கோப்ரா மற்றும் பொன்னியின் செல்வன் மீது மிக பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

இப்படம் வெளியாக இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் தற்போது கோப்ரா திரைப்படத்தின் synopsis வெளியாகியிருக்கிறது.

படத்தின் கதை

“பிரபல துருக்கிய இன்டர்பூல் அதிகாரி ஒருவர், மிக உயர்ந்த அதிகாரமுள்ள உலகத் தலைவர்களின் தடயங்கள் யற்ற படுகொலைகளை நிகழ்த்தி மிகவும் தேடப்படும் குற்றவாளியைப் பின்தொடர்கிறார்.

Vikram's Cobra to hit the screens on August 11 | Tamil Movie News - Times  of India

குற்றவாளியான “கோப்ரா” பற்றிய பல்வேறு ஆதாரங்களில் இருந்து உள்ளீடுகள் மற்றும் தடயங்களைப் அவருக்கு கிடைக்கின்றன.

மீதமுள்ள படம் கோப்ரா என்ற கொலையாளியை பின் தொடருவதும், கோப்ரா செய்யும் கொலைகளின் உண்மை நோக்கத்தை வெளிபடுத்தும் விதமாக இருக்கும்” என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Celebrities

To Top