Connect with us

மனைவியின் மறைவால் குலுங்கி அழுத ops …ஆறுதல் தெரிவித்த சசிகலா

Featured

மனைவியின் மறைவால் குலுங்கி அழுத ops …ஆறுதல் தெரிவித்த சசிகலா

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மனைவி விஜயலட்சுமி மரணத்தை தொடர்ந்து ஓபிஎஸ்ஸை நேரில் சந்தித்து சசிகலா இரங்கல் தெரிவித்தார். அரசியல் கருத்து வேறுபாடுகள் இருந்தபோதிலும் சசிகலாவுக்கு வந்தது அதிமுகவினர் இடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் ஓபிஎஸ் மனைவி விஜயலட்சுமிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து உடனடியாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு அவருக்கு தொடர்ந்து பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்தது. ஆனாலும் சிகிச்சைகள் பலனின்றி இன்று விஜயலட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார்.இந்நிலையில் ,இவரது மறைவு செய்தியை அறிந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் திமுக எம்எல்ஏக்களுடன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி ஓபிஎஸ்க்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

More in Featured

To Top