Connect with us

வாரிசு படத்தை பிரமாண்ட விலை கொடுத்து வாங்கிய ஓடிடி நிறுவனம்..! Satellite உரிமை மட்டும் எத்தனை கோடி தெரியுமா..?

Celebrities

வாரிசு படத்தை பிரமாண்ட விலை கொடுத்து வாங்கிய ஓடிடி நிறுவனம்..! Satellite உரிமை மட்டும் எத்தனை கோடி தெரியுமா..?

தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவரது நடிப்பில் பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சியின் இயக்கத்தில் தற்போது தளபதி 66 என்ற வாரிசு படத்தில் நடித்து வருகின்றார் தளபதி விஜய் .

இப்படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை ராஷ்மிகா நடிக்கிறார் . மேலும் இப்படத்தில் சரத்குமார், ஷ்யாம், பிரபு, பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

வாரிசு படத்தை பல கோடிக்கு கைப்பற்றிய ஓடிடி நிறுவனம்.. Satellite உரிமை எத்தனை கோடி தெரியுமா | Varisu Movie Ott And Satellite Rights Sold Out

பொங்கல் 2023ஆம் ஆண்டு வெளிவரவிருக்கும் இப்படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் அனைவரும் காத்துகொண்டு இருக்கிறார்கள்.

இந்நிலையில் தற்போது இப்படத்தில் இருந்து ஒரு சிறப்பான தரமான தகவல் வெளியாகியுள்ளது . அதுஎன்னவென்றால் வாரிசு படத்தின் டிஜிட்டல் உரிமையை அமேசான் ஓடிடி நிறுவனம் ரூ. 60 கோடிக்கு வாங்கியுள்ளதாம்.

மேலும், வாரிசு படத்தின் Satellite உரிமையை ரூ. 50 கோடிக்கு சன் டிவி வாங்கியுள்ளதாம். அதே போல் ஆடியோ ரைட்ஸ் ரூ. 10 கோடிக்கு விற்றுப்போய் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Celebrities

Advertisement
 

Trending

 
Advertisement
To Top