Connect with us

மீண்டும் தாத்தாவான சூப்பர்ஸ்டார்..! இணையத்தை கலக்கும் வைரல் போட்டோஸ்…

Celebrities

மீண்டும் தாத்தாவான சூப்பர்ஸ்டார்..! இணையத்தை கலக்கும் வைரல் போட்டோஸ்…

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த் . அன்று முதல் இன்று வரை எத்தனையோ நடிகர்கள் வந்த சென்றாலும் இவரது இடத்தை பிடிக்க இன்னும் யாரும் பிறக்கவில்லை என்று தான் கூற வேண்டும் .

இவரது அன்பு மகள்களான ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா இருவருக்கு தமிழ் வெவேறு துறைகளில் கலக்கி வருகின்றனர் .

அதிலும் குறிப்பாக சௌந்தர்யா ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் டெக்னிஷியனாக தன் பயணத்தை தொடங்கி, வி ஐ பி 2 படத்தை இயக்கினார்.

இந்நிலையில் இவருக்கு நேற்று ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த குழந்தைக்கு வீர் ரஜினிகாந்த் என்று பெயர் வைத்து, குழந்தையின் கையை பிடித்தப்படி அழகிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Image

Image

Image

Image

Gallery

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Celebrities

Advertisement
 

Trending

 
Advertisement
To Top