Connect with us

பிக் பாஸ் சீசன் 6ல் களமிறங்கும் பிரபல சூப்பர் சிங்கர் பாடகி..! இணையத்தில் கசிந்து வரும் டக்கர் தகவல்…

Bigg Boss

பிக் பாஸ் சீசன் 6ல் களமிறங்கும் பிரபல சூப்பர் சிங்கர் பாடகி..! இணையத்தில் கசிந்து வரும் டக்கர் தகவல்…

பிரபல தனியார் தொலைக்காட்சியில் கடந்த இந்து சீசன்களாக ஒளிபரப்பாகி மாபெரும் வெற்றியடைந்துள்ள நிகழ்ச்சி பிக் பாஸ் . இந்தியாவின் பல மொழிகளில் இந்த நிகழ்ச்சி நடந்து வந்தாலும் தமிழ் ஒளிபரப்பிக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி தான் டாப்பில் உள்ளது .

இந்நிலையில் இந்த மாபெரும் நிகழ்ச்சியின் அடுத்த சீசன் இன்னும் சில மாதங்களில் தொடங்க இருக்கிறது. அதில் யாரெல்லாம் போட்டியாளர்களாக வர போகிறார்கள் என பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது .

அந்த வகையில் குக் வித் கோமாளி ஷோவை தொகுத்து வழங்கி வரும் ரக்ஷன் பிக் பாஸ் வீட்டுக்குள் செல்லவுள்ளார் என சமீபத்தில் தகவல் பரவியது. இந்நிலையில் இன்று மேலும் ஒரு போட்டியாளர் பற்றிய தகவல் கசிந்துள்ளது.

விஜய் தொலைக்காட்ச்சியின் மற்றொரு ஹிட் நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேரையும் புகழையும் சம்பாதித்த பாடகி ராஜலக்ஷ்மியை பிக் பாஸ் 6ல் போட்டியாளராக கொண்டு வர பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது .

பிக் பாஸ் 6ம் சீசனில் சூப்பர் சிங்கர் பாடகியை களமிறக்கும் விஜய் டிவி! யார் தெரியுமா | Super Singer Rajalakshmi May Enter Bigg Boss6

இதுமட்டுமல்லாமல் ஆறாவது சீசனை நடிகர் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்குவாரா அல்லது வேறு யாராவது இந்நிகழ்ச்சியில் தொகுத்து வழங்க இருக்கிறார்களா என்ற சந்தேகமும் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Bigg Boss

To Top