Connect with us

நகைச்சுவை நடிகர் வடிவேலுவை சந்தித்த பிரபல இசை குடும்பம்.! இணையத்தில் வைரல் ஆகும் புகைப்படங்கள்..!

Celebrities

நகைச்சுவை நடிகர் வடிவேலுவை சந்தித்த பிரபல இசை குடும்பம்.! இணையத்தில் வைரல் ஆகும் புகைப்படங்கள்..!

நடிகர் வடிவேவை இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தனது குடும்பத்தினருடன் சென்று சந்தித்துள்ளார் .

Image

நகைச்சுவை நடிகர் வடிவேலு இயக்குநர் சுராஜ் இயக்கத்தில் லைகா தயாரிப்பில் பிரம்மாண்டமாக எடுக்கப்படும் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார் . இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் தான் இசையமைக்கிறார்.

Image

இந்நிலையில், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தனது மனைவி மீனாட்சி, மகளும் பாடகியுமான தீயுடன் நடிகர் வடிவேலுவை சந்தித்து உரையாடியுள்ளார். இந்த சந்திப்பின்போது இயக்குநர் சுராஜும் வடிவேலுடன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Image

வடிவேலுவை சந்தித்த புகைப்படங்களை உற்சாகமுடன் சந்தோஷ் நாராயணனின் மனைவி மீனாட்சி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்தப் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.

Continue Reading
Advertisement
You may also like...

More in Celebrities

To Top