Connect with us

இணையத்தை கலக்கும் வாணிபோஜனின் கிளோஸப் போட்டோஸ்..! லேட்டஸ்ட் கிளிக்ஸ்…

Cinema News

இணையத்தை கலக்கும் வாணிபோஜனின் கிளோஸப் போட்டோஸ்..! லேட்டஸ்ட் கிளிக்ஸ்…

பிரபல தனியார் தொலைக்காட்சியில் கடந்த சில வருடங்களுக்கு முன் தெய்வமகள் என்ற நெடுந்தொடர் மூலம் மக்களின் மனம் கவர்ந்தவர் நடிகை வாணி போஜன் . தற்போது தமிழ் சினிமாவில் பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் கலக்கி வருகிறார் . சில படங்களில் கதாநாயகியாகவும் நடித்து உள்ளார்.

கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான “ஓ மை கடவுளே” திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர் . தற்போது பகைவனுக்கு அருள்வாய், கேசினோ, பாயும் ஒளி நீ எனக்கு போன்ற பல படங்களை லைன் அப் வைத்துள்ளார்.

சமூகவலைத்தளபக்கத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது க்யூட்டான போட்டோக்களை வெளியிட்டு அசத்துவார் . அந்தவகையில் தற்போது மாடர்ன் உடையில் இவர் செய்துள்ள போட்டோஷூட் இணையத்தில் வைரலாகி வருகிறது .

இதோ அந்த புகைப்படம்..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  "அரசியலுக்கு நடிகர் விஜய் வந்தால் வரவேற்போம்!" நடிகர் சரத்குமார் பேச்சு!

More in Cinema News

To Top