Connect with us

‘தம்பி’ திரைப்படத்தின் முன்னோட்ட காட்சியை வெளியிட்ட படக்குழு…!

Cinema News

‘தம்பி’ திரைப்படத்தின் முன்னோட்ட காட்சியை வெளியிட்ட படக்குழு…!

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கார்த்தி ஜோதிகா ஆகியோர் நடிப்பில் அண்மையில் திரைக்கு வந்த தம்பி திரைப்படத்தின் முன்னோட்ட காட்சி ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

திரைப்படத்திற்கு ஆதரவான விமர்சனங்கள் கிடைத்துள்ள நிலையில் மேலும் ரசிகர்களை ஈர்க்கும் வண்ணம் வெளியிடப்பட்டுள்ள இந்த காட்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. வெளியான சில மணி நேரங்களில் 5 லட்சம் பார்வையாளர்களை இந்த காட்சி ஈர்த்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Advertisement
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Cinema News

To Top