Connect with us

ஓ சொல்றியா மாமா பாடலுக்கு அட்டகாச நடனமாடிய பிக் பாஸ் தாமரை செல்வி..! கூட யாரு ஆடிருக்காங்கனு நீங்களே பாருங்க…

Bigboss Tamil 5

ஓ சொல்றியா மாமா பாடலுக்கு அட்டகாச நடனமாடிய பிக் பாஸ் தாமரை செல்வி..! கூட யாரு ஆடிருக்காங்கனு நீங்களே பாருங்க…

பிரபல தனியார் தொலைக்காட்சியில் திட்டத்தட்ட 106நாட்கள் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 5 கடந்த வாரம் முடிவுக்கு வந்தது. மக்கள் அனைவரும் கொண்டாடிய ராஜு தான் சீசன் 5வின் டைட்டில் வின்னர் ஆனார்.

பிக் பாஸ் சீசன் 5 மூலம் மக்கள் மத்தியில் அடக்கமான கிராமத்து பெண்ணாக தன்னை பிரபலப்படுத்தி கொண்டவர் தாமரை.

நிகழ்ச்சியின் முதல் இரண்டு வாரங்களில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிவிடுவார் என்று அனைவரும் எண்ணிய நிலையில், 15 வாரங்கள் தாக்குப்பிடித்து, டாப் 6ல் இடம் பிடித்தார்.

Image

இந்நிலையில், தற்போது தாமரை செல்வி மற்றொரு பிக் பாஸ் போட்டியாளரான ஜக்கி பெர்ரியுடன் சேர்ந்து நடனமாடி வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

அதில் புஷ்பா படத்தில் சமந்தா ஆடிய , ஓ சொல்றியா மாமா பாடலுக்கு நடனமாடியுள்ள தாமரையை பார்த்து, பிக் பாஸ் நிகழ்ச்சியில் பார்த்த தாமரையா இது என நெட்டிசன்கள் ஆச்சிரியத்துடன் கேட்டு வருகிறார்கள்.

இதோ அந்த வீடியோ..

https://www.instagram.com/iykkiberry/?utm_source=ig_embed&ig_rid=e390de4e-0369-41d3-b349-342bd6987aab

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Bigboss Tamil 5

To Top