Connect with us

தளபதி 66 படத்திலிருந்து மறுபடியும் லீக்கான போட்டோ …அதுவும் Fight Scene..?

Cinema News

தளபதி 66 படத்திலிருந்து மறுபடியும் லீக்கான போட்டோ …அதுவும் Fight Scene..?

தளபதி 66 பட ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. முதல் கட்ட ஷூட்டிங் சென்னையில் நடந்து முடிந்துள்ளது. இரண்டாம் கட்ட படபிடிப்பிற்காக விஜய் ஹைதாராபாத் சென்றுள்ளார். அங்குள்ள ரமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் ஷூட்டிங் நடந்து வருவதாக தகவல்கள் வெளியானது. இந்த படத்தில் குஷ்பு, பிரபு, பிரகாஷ் ராஜ், யோகி பாபு போன்ற பல முண்ணனி நடிகர்கள் நடித்து வருகின்றனர். 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் பொங்கலுக்கு இந்த படம் ரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.

தற்போது படத்தின் இரண்டாம் கட்ட படபிடிப்புகளும் நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. மூன்றாம் கட்ட படபிடிப்பு ஜூன் 2ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் படப்பிடிப்பு தளத்திலிருந்து தினமும் ஒரு புகைப்படம் அல்லது வீடியோக்கள் கசிந்து வருகிறது. இதனால் படக்குழுவும், ரசிகர்களும் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாகினர்.

இரண்டு நாட்களுக்கு முன்பு விஜயுடன் குஷ்பு பேசிக் கொண்டு உள்ளது போன்று புகைப்படங்கள் வெளியான நிலையில் சில சண்டை காட்சி போட்டோ ஒன்று வெளியாகி உள்ளது.அதில் விஜய்யின் பைக் ரோட்டின் கீழ் விழுந்து சண்டை செய்கின்றனர்.புகைப்படங்கள் வெளியாகாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இயக்குனரிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top