Connect with us

மாஸ் லுக்கில் தல அஜித்…!வைரலாக புகைப்படங்கள் இதோ..!

Cinema News

மாஸ் லுக்கில் தல அஜித்…!வைரலாக புகைப்படங்கள் இதோ..!

‘நேர்கொண்ட பார்வை’ படத்தை தொடர்ந்து அவர் தற்போது, ‘வலிமை’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை வினோத் டைரக்டு செய்கிறார். போனிகபூர் தயாரிக்கிறார்.

Image

சமீபத்தில், படப்பிடிப்பில் காயமடைந்த அஜித் ஒரு திருமண விழாவில் கலந்து கொண்டார் .மேலும் நடிகர் அஜித் முற்றிலும் சுத்தமான ஷேவ் தோற்றத்தை வெளியிட்டார். மேலும் அஜித்தின் இந்த நியூ லுக் பில்லா படத்தின் தோற்றத்தை நினைவூட்டுகிறது.

Image

மேலும் அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படமும் ,வீடியோவும் வைரலாகி வருகின்றது.

Image

(image-twitter)

Image

Image

Continue Reading
Advertisement
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Cinema News

To Top