Connect with us

தல 61 படத்தின் கதை இப்படி தான் இருக்கபோதமே…வேற லெவல் தகவல்

Cinema News

தல 61 படத்தின் கதை இப்படி தான் இருக்கபோதமே…வேற லெவல் தகவல்

அஜித் நடிப்பில் உருவாகும் ‘வலிமை’ படத்தையும் போனி கபூர் ஆர்வமாக தயாரித்து வருகிறார். இப்படம் அடுத்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்ன ஏற்கனவே அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டது .

இந்நிலையில், ‘வலிமை’ படத்தை தொடர்ந்து அஜித் நடிக்க உள்ள ‘தல 61’ படத்தையும், தானே தயாரிக்க உள்ளதாக போனி கபூர் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் தல 61 திரைப்படம் குறித்து ஒரு தகவல் இணையத்தில் பரவி வருகிறது. அதன்படி தல 61 படம் கொள்ளையடிப்பது (Heist) குறித்து தான் இருக்குமாம்.

இதில் தல அஜித் நீண்ட நாட்களுக்கு பிறகு நெகடிவ் ஷெட் கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் இப்படம் தல அஜித் தனது World Tour-ஐ எல்லாம் முடித்த பிறகு தொடங்கும் எனவும் சொல்லப்படுகிறது.

More in Cinema News

To Top