Connect with us

உடைந்தது தல 61 பட கூட்டணி…ரசிகர்கள் சோகத்தில்

Bigboss Tamil 5

உடைந்தது தல 61 பட கூட்டணி…ரசிகர்கள் சோகத்தில்

போனி கபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் தல அஜித்தின் ‘வலிமை’ திரைப்படம் 2022 பொங்கல் அன்று உலகம் முழுவதும் திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது , மேலும் இது நீண்ட நாட்களாக மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படம் என்று சொல்ல வேண்டிய தேவையில்லை.

ஆனா அதே சமயம் வலிமை வெளியாவதற்குள், போனி கபூர் அடுத்தப் படமும் அஜித்துடன்தான், இயக்குனர் அதே ஹெச்.வினோத் என்றார். நடுவில் சில குளறுபடிகள் நடந்தன. தயாரிப்பாளர், இயக்குனர் மாறலாம் என்றனர். ஆனால், அதெல்லாம் வதந்தி. அதே போனி கபூர், அதே வினோத் தான் அஜித்தின் அடுத்தப் படத்துக்கும். தற்போது இசையமைப்பாளர் யார் என்பதையும் உறுதி செய்திருக்கிறார்கள் என கூறப்படுகிறது .

23YearsofYuvanism: Fans flood Twitter with love for iconic composer Yuvan  Shankar Raja | Tamil Movie News - Times of India

ஆனால் இது சோகம் என்ன வென்றால் ,யுவன் ஷங்கராஜா தான் தல 61 பட இசை அமைப்பாளர் என்ற சொல்லி உள்ள நிலையில் அது இல்லாமல் தற்பொழுது போய்விட ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்து விட்டனர்.ஆனால் வலிமை படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். அஜித்தின் அடுத்தப் படத்துக்கு அனிருத்தை ஒப்பந்தம் செய்திருப்பதாக தகவல் கசிந்துள்ளது. ஏ

More in Bigboss Tamil 5

To Top