உங்கள் வீடு கண்காணிக்கப்படுகிறது என்று உங்களுக்கு தெரியுமா??

0
253

சமீபமா ஜியோமி நிறுவனம் அவுங்களோட புது ப்ரோடக்ட் ஒன்னு லான்ச பண்ண போறத சொல்லி இருந்தாங்க அது என்னனு இப்போ ஒரு டேக் லைன் ஓட அறிவிச்சு இருக்காங்க .அது என்னனு பார்த்தீங்கன்னா ‘நெவர் டேக் யுவர் ஐஸ் ஆஃப் என்ற டேக் லைன் ஓட வெளியிட்டுயிருக்காங்க.

இந்த ப்ரோடக்ட்ன் பெயர் (எம்ஐ) ஜியோமி ஹோம் செக்கியூரிட்டீங்குற பெயர்ல ரீலீஸ் ஆகிருக்கு
அறிமுக விலையாக எம்ஐ.காமில் ரூபாய் 1,999க்கு இந்த செக்கியூரிட்டி கேமரா விற்பனைக்கு வந்து உள்ளது இதன் சிறப்பு அம்சங்கள் 1080p வீடியோ க்ளாரிட்டி கொண்ட இந்த பாதுகாப்பு கேமரா 360 டிகிரி பரந்த கோணம் கொண்ட லென்ஸை பயன்படுத்துகிறது.

செயற்கை நுண்ணறிவு, இன்ஃப்ரா ரெட் இரவு பார்வை, இரண்டு வழி ஆடியோ பதிவு மற்றும் பாதுகாப்பான சேமிப்பு வசதி போன்ற பல வசதிகளை கொண்டுள்ளது இந்த கேமரா.இந்த கேமராவை உபயோகிக்க பிரத்தியேகமாக ஒரு ஆப் தயாரிக்கப்பட்டுள்ளது