உலகின் முதல் 5ஜி சேவை!! கால் தடம் பதிக்கும் கொரியா!

0
148

செல்போன்களுக்கான 5 ஜி சேவையை நாடு முழுக்க விரிவு படுத்தும் பணியை தென்கொரிய அரசு தீவிரப்படுத்தி உள்ளது.

5 ஜி சேவையை அறிமுகம் செய்த முதல் நாடு என்ற பெருமையை பெற்றுள்ள தென்கொரியா அடுத்த கட்டமாக அனைத்து ஊர்களுக்கும் சேவையை விரிவு படுத்துகிறது.

இந்த பணியில் மூன்று நிறுவனங்களை களம் இறங்கி உள்ளது தென்கொரிய அரசு. ஹூவாய் நிறுவனத்துடன் கை கோர்த்துள்ள எல். ஜி நிறுவனம் 10,000 ஊர்களில் 5 ஜி சேவையை தொடங்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.