இரண்டு பக்கமும் டிஸ்பிளே! VIVO கொண்டு வரும் அட்டகாசமான மொபைல்! விலை என்ன தெரியுமா?

0
196

தற்போது விவோ நிறுவனம் Vivo Nex 2 வை அறிமுகம் செய்துள்ளனர்.இந்த போனில் இரண்டு பக்கமும் Amoled கொண்ட திரை உள்ளது.இந்த இரண்டு புறத்திலும் திரை பட்டன் மற்றும் Speaker உள்ளது. எனவே நீங்கள் இரண்டு பக்கம் பயன்படுத்தியும் கால்களை பேசலாம். முதல் திரையில் inbuild Fingerprint Scanner கொடுக்கப்பட்டுள்ளது.மேலும், முதல் திரையில் Selfie Camera இல்லை.

அதற்கு மாறாக போனின் பின்னால் உள்ள இரண்டாவது திரையில் Flash கொண்ட ஒரு 12 Mp மற்றும் 2 Mp Night Vision கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.போனில் 10 Gb Ram மற்றும் 128 gb Storage , Sd 845 சிப்புடன் வருகிறது. இந்த போன் தற்போது சைனாவில் இந்திய ரூபாய் மதிப்பில் 50000 க்கு அறிமுகம் செய்யபட்டுள்ளது. விரைவில் இந்தியாவிலும் இந்த போன்
அறிமுகமாக உள்ளது.