இந்தியாவில் ட்ரூ காலர் செய்த பெரும் சாதனை!! இது ரொம்ப வித்யாசமான சாதனை!!

0
101

ட்ரூ காலர் நிறுவனம் தற்போது ஒரு சாதனையை செய்துள்ளது. அது என்ன சாதனை என்பதை இதில் தெரிந்து கொள்ளலாம்.

ட்ரூ காலரை பயன்படுத்தும் இந்திய வாடிக்கையாளரின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்துள்ளதே அந்த சாதனை. அதாவது, இதில் 5 லட்சம் பேர் பிரீயம் வாடிக்கையாளராகவும், கிட்டத்தட்ட 130 மில்லியன் வாடிக்கையாளர்கள் இந்த செயலியை தினசரி பயன்படுத்தி வருவதாகவும் ட்ரூ காலர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் இதன் வாடிக்கையாளர்கள் நாளுக்கு நாள் அதிகரித்துள்ள நிலையில் பலவித சேவைகளை மக்களுக்கு வழங்க இந்நிறுவனம் முடிவெடுத்துள்ளது. ஆரம்ப நிலையில் வெறும் ‘காலர் ஐடி’ வசதியுடன் மட்டுமே இது வெளியானது. அதன் பின் ‘ஸ்பாம் காலர்கள்’ ‘பிளாக்டு காலர்கள்’ போன்ற பல்வேறு அப்டேட்கள் ட்ரூ காலர் செயலியில் இடம் பெற்றது. இதை போலவே மேலும் பல வாடிக்கையாளர்களை கவரும் வண்ணம் இந்த செயலி மெருகேற்றப்படும் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here