M 20 ,M 10 மூலம் மீண்டும் களத்தில் குதிக்கும் சாம்சங்…

0
163

சாம்சங் நிறுவனம் தனது புது ப்ராடக்ட் ஆனா GALAXY M சீரிஸ் M 20 I M10 என்ற இரண்டு மொபைல் போன் மாடல்களை வரும் 19 பிப்ரவரி மதியம் 12 மணிக்கு ஆன்லைன் விற்பனையை தொடங்க இருப்பதாக அறிவிச்சு இருக்காங்க. இதோட ஸ்பெசிபிகேஷன் இப்போ இங்க பார்க்கலாம்:

Processor. 3x 1.8GHz DUAL CORE 1.6 GHz HEXA CORE ,
Display 6.3 16.3 cm
Battery. 5000 mAh, Li-Ion
.
இதனையுடைய விலை 7,990 முதல் ஆரம்பமாமிகிறது.

இழந்த மார்க்கெட்டை திரும்ப பெற முதன் முறையாக குறைந்த விலையில் அதிக ஸ்பெசிபிகேஷனில் களம் காணுகிறது சாம்சங்…..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here