விற்பனைக்கு வருகிறது மடிக்கும் தன்மை கொண்ட சாம்சங் மொபைல்!!! விவரம் உள்ளே…

0
246

தற்போது ஸ்மார்ட்போன் வகைகளில் பலவேறு வகைகள் வெளியாகி மக்களின் உபயோகத்திற்கு வந்துள்ளன. இருந்த போதிலும் மக்கள் அடுத்தடுத்த மாற்றங்களையே விருப்புகின்றனர். அந்தவகையில் மக்களிடம் பேராதரவு பெற்ற சாம்சங் நிறுவனமானது மடிக்கும் டிஸ்பிளே தன்மை கொண்ட புதிய ஸ்மார்ட்போன் ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது. இது விலை மிக உயர்ந்ததாக இருக்கும் என தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அந்த நிறுவனம் கூறுகையில், ” தற்போது மக்களின் பெரும் கவலையாக உள்ளது ஸ்மார்ட்போன் கீழே விழுந்தால் அதன் டிஸ்பிளே நாசமாகிவிடுகிறது. அதனை மாற்றுவதற்கும் அதிகம் செலவாகிறது அப்படியில்லை என்றால் அதனை உபயோகிக்க முடியாது எனவும் கவலை தெரிவிக்கின்றனர். எனவே அதனை போக்கும் வகையில் நலன்கள் மடிக்கும் தன்மை கொண்ட மொபைலை உருவாக்கியுள்ளோம் ” என தெரிவித்தார்.

மேலும் இதனை வரும் ஆகஸ்ட் மதம் 10 அன்று உலக அளவில் விற்பனைக்கு வெயிட இருப்பதாகவும் தெரிவித்தார்.