வருகிறது ரெட்மீ நோட் 7 ப்ரோ!!!விலை எவ்வளவு தெரியுமா??

0
129

ரெட்மீ தற்போது ஸ்மார்ட்போன்களை தயாரிப்பதில் முன்னிலை வக்கிக்கிறது. அதுமட்டுமல்லாமல் அவ்வபோது புதிய ரகங்களை அறிமுகபடுத்தி வாடிக்கையாளர்களை தன்வசம் வைத்துள்ளது இந்த நிருவனம். இந்த வகையில் புதிதாக அறிமுகப்படுத்தியிருக்கும் மொபைல் நோட் 7 ப்ரோ.

இந்த மொபூல் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் விலை ₹13,999. இது 48 மெகா பிக்சல் கேமரா திறனுடையது. 6.3 இன்ச் நீளமுடையது, ஆண்ட்ராய்டு 9.0 பை உடையது.