48 MP கேமரா கொண்ட ரெட்மி நோட் 7 விலை என்ன தெரியுமா? விலையை கேட்டால் அசந்துடுவீங்க!

0
251

குறைவான விலையில் அட்டகாசமான அம்சங்கள் பொருந்திய போன்கள் வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது. redmi note series போன்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. அந்த மக்கள் தற்போது Note series ல் புதிதாக வரவிருக்கும் போன் தான் Redmi Note 7 இந்த போன் 6.3 இன்ச் Lcd திரையுடன் வருகிறது.
Qualcomm SDM660 Snapdragon 660 (14 nm) chipset கொண்ட இந்த போன் 64 GB, கொண்ட 4/6 GB RAM or 32 GB, 3 GB RAM போன்ற தேர்வுகளுடன் வருகிறது. இந்த போனின் சிறப்பு அம்சமே இந்த போனின் கேமரா தான். இந்த போன் 48 MP, f/1.8, 1/2″, 0.8µm, PDAF 5 MP, f/2.4, depth sensor மற்றும் ஒரு 13 Mp
Selfie கேமராவுடன் வருகிறது.

மேலும் இந்த போனில், 2.0, Type-C 1.0 reversible connector Fingerprint (rear-mounted), accelerometer, gyro, proximity, compass Fast battery charging (Quick Charge 4) மற்றும் ஒரு 4000 mAh battery-யுடன் வருகிறது. இந்த போன் இன்னும் இந்தியாவில் வெளியாகவில்லை. ஆனால்,சைனாவில்
இந்த போன் 999 யூவான் அதாவது நம்ம ஊர் மதிப்பில் வெறும் 10000 ரூபாய்க்கு இந்த போனை வெளியிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here