இருசக்கர வாகனம் இயங்காமல் செயல்பட சென்னை மாணவர்கள் புதிய கருவி உருவாக்கி சாதனை

0
125

அதிக படியான விபத்துகள் இந்தியாவில்தான் நடக்கின்றதாகவும் குறிப்பாக தமிழகத்தில் அதிகமான விபத்து நடப்பதாக ஒரு தகவல் அறிக்கை கூறபடுகிறது. இந்தநிலையில் தமிழகத்தில் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள் எண்ணிக்கை அதிகமாகி கொண்டு வருகிறது.

இதனால் தமிழக மாணவர்கள் ஒரு புதிய கருவியை கண்டுபிடித்து உள்ளனர் அது என்னவென்றால் யாரேனும் குடித்துவிட்டு வாகனம் ஓட முற்பட்டால் அந்த வாகனம் தற்காலிகமாக அந்த வாகனம் செயல் படாமல் நின்று விடும் இந்த கருவி 2 மற்றும் 4 சக்கர
வாகனத்துக்கு இந்த கருவி பொருந்தும்.இது தவிர வாகனம் ஒட்டி செல்லும் நபருக்கு ஏதுனும் விபத்து ஏற்பட்டால் அந்த கருவி தானாக 108 ஆம்புலன்ஸ்க்கு ஜி.பி.எஸ் சிக்னல் உடன் தகவல் கொடுக்கும்.

விபத்துகள் நடபதை கருத்தில் கொண்டு சென்னையை சேர்ந்த தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் எழிலரசன்,பிரவின் ஷர்மா, சுபாஷ், ஹரிஷ் ஆகிய நான்கு மாணவர்கள் தான்
இந்த புதிய கண்டுபிடிப்பை உருவாக்கியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here