MI வெளியிடும் முதல் 5g போன் MI Mix 3..! விலை என்ன தெரியுமா?

0
132

ஸ்மார்ட் போன் சந்தையில் அதிக வரவேற்பு இந்த வகை மொபைல்களுக்கு எப்போதுமே உண்டு. இந்த வரிசையில் 5ஜி வசதியுடன் வெளிவர உள்ளது Mi மிக்ஸ் 3. இது பிரமிக்க வைக்கும் அம்சங்களுடன் உள்ளது என பலரும் பாராட்டி வருகின்றனர்.


Mi மிக்ஸ் 3 ஸ்மார்ட் போனின் திரை அளவு 6.39 இன்ச் 2340×1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. மற்றும் 19:5:9 டிஸ்ப்ளே. இது 6 ஜிபி RAM, 64 ஜிபி / 128 ஜிபி மெமரி கொண்டது. மேலும், இது ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 7என்.எம். பிராசஸரை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதன் அசத்தல் கேமராவானது 12 எம்பி பிரைமரி கேமரா மற்றும் 26 எம்எம் வைடு-ஆங்கிள் லென்ஸ், டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ் போன்ற அம்சங்களை கொண்டுள்ளது. இதன் ஆண்டிராய்ட் வெர்ஸன் 9.0 என்பதாகும். இவை அனைத்திற்கும் மேலாக முதல் முறையாக Mi மொபைல் 5ஜி வசதியுடன் வெளிவருவது குறிப்பிடத்தக்கது. இதன் இந்திய மதிப்பு 42,999-/ என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here