மலிவு விலையில் கொடுத்து எங்களுக்கு 15000 கோடி நஷ்டம்!! கதறும் ஜியோ நிறுவனம்!!

0
157

இதுவரை ஜியோ வழங்கிய சலுகைகளால் ஏர்டெல், வோடபோன் போன்ற தொலை தொடர்பு நிறுவனங்கள் ஏற்கனவே நஷ்டத்தில் தான் போய் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் சென்ற நிதி ஆண்டில் முதலீட்டு தொகையில் 3.1 சதவீதம் ஜியோவிற்கு லாபம் கிடைத்துள்ளது. ஆனால், இந்த லாபத்தில் 15000 கோடி ரூபாய் குறைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


முற்றிலும் சரிவை கண்டுள்ள ஏர்டெல் நிறுவனம் ரூபாய் 630 வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இதே போன்று தான் மற்ற தொலை தொடர்பு நிறுவங்களும் மிக பெரிய அளவில் நஷ்டத்தை சந்தித்துள்ளதாக வெளியிட்டுள்ளன.