உலகின் முதல் முறையாக அறிமுகம் ஆனது 5 ஜி ஸ்மார்ட் போன்.!

0
163

உலகின் முன்னனி மொபைல் நிறுவனமான சாம்சங் நிறுவனம் உலகின் முதல் முறையாக 5g அறிமுகம் செய்துள்ளது. தென்கொரியாவில் நடைபெற்ற அறிமுக விழாவில் கேலக்ஸி எஸ் 10 என்ற ஸ்மார்ட் போன் வெளியிடப்பட்டன.

இந்த ஸ்மார்ட் போன் 4ஜி வேகத்தை விட 20 மடங்கு வேகத்தில் செயல்படக்கூடியது. இந்த மொபைலில் டவுன்லோடு செய்தல் முழு படத்தையும் குறிப்பிட்ட வினாடியில் பதிவிறக்கம் செய்ய முடியும் அதே போல் லைவ் கேம் விளையாட ஏற்றவாறு செய்திறன் கொண்டுவுள்ளது.