வருகிறது ஹூவாய் y9!!!

வருகிறது ஹூவாய் y9!!!

0
190

ஹூவாய் y9 ஸ்மார்ட்போனானது, வரும் ஜன.7ஆம் தேதி வெளியாக உள்ளது.
இந்த வெளியிட்டு நிகழ்ச்சிக்கு ஊடகத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  இந்த போனிற்கான முன்பதிவு மட்டும் அமேசான் இந்தியா வலைதளத்தில் தொடங்கப்பட்டுள்ளது.

ஹூவாய் y9 (2019) சிறப்பம்சங்கள்,

டூயல் சிம் ஹூவாய் y9 (2019) ஸ்மார்ட்போனானது, EMUI 8.2 ஆண்ட்ராய்டு 8.1 ஒரியோவில் இயங்குகிறது. இதன் 6.5 இன்ச் டிஸ்பிளே (1080×2340 பிக்செல்ஸ்) புல்வீயூ டிஸ்பிளே உடன் 3D டிஸைசன், 19.5:9 அக்ஸப்ட் ரேஸியோ கொண்டுள்ளது. இதில், கிரின் 710 பிராசஸர், எ.ஐ பவர் 7.0 3ஜிபி ரேம் + 64ஜிபி நினைவகம், 4ஜிபி ரேம் + 64 ஜிபி நினைவகம் கொண்டது.

ஹூவாய் y9 (2019) ஸ்மார்ட்போனானது, கைரேகை 4.0 டெக்னாலஜி கொண்டுள்ளது. இதன் மூலம் 0.3 செகண்ட்ஸில் அன்லாக் செய்யலாம். இந்த அப்கிரேடட் கைரேகை சென்சார் டெக்னாலஜி மூலம் கைரேகை நேவிகேஷன் கொண்டுள்ளது. 4,000mAh பேட்டரி மற்றும் ப்ளூடூத், மைக்ரோ யூஎஸ்பி கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனின் பின்பக்கம் டூயல் கேமரா உடன் 13 மெகா பிக்ஸெல்ஸ் சென்சாருடன் f/1.8 அப்பர்சர் மற்றும் 2 மெகா பிக்செல் சென்சார் f/2.4 அப்பர்சர் கொண்டுள்ளது. இதன் பின்பக்கம் எல்இடி பிளாஷ், எச்டிஆர் கொண்டுள்ளது. முன்பக்கம், டூயல் கேமராவில் 16 மெகா பிக்செல்ஸ் சென்சார் f/1.0 அப்பர்சர் மற்றும் 2 மெகா பிக்செல்ஸ் f/2.4 அப்பர்சர் கொண்டுள்ளது.