ஐந்து அல்ல, பத்து அல்ல 18,000Mah பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போன்.

0
131

சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழா 2019 வருகிற பிப்ரவரி மாதம் 25ஆம் தேதி பார்சிலோனாவில் நடக்கவிருக்கிறது.இந்த திருவிழாவில் எனெர்ஜைசர் மொபைல் நிறுவனம் தனது புதிய மொபைல் போன்களை அறிமுகம் செய்ய இருக்கிறது.மொத்தத்தில் 26 மொபைல் போன்களை அறிமுகம் செய்ய இருக்கிறது.இதில் புது வகையான டூயல் பாப்-அப் செல்ஃபி கேமராக்கள், மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மற்றும் அதிகபட்சம் 18,000 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய இருக்கிறது.

இவை ஹார்டுகேஸ், எனெர்ஜி, பவர் மேக்ஸ் மற்றும் அல்டிமேட் என அழைக்கப்பட இருக்கின்றன. இதில் ஹார்டுகேஸ் சீரிஸ் ரக்கட் ரக ஸ்மார்ட்போன்களாகவும், எனெர்ஜி சீரிஸ் விலை குறைவாகவும், பவர் மேக்ஸ் சீரிஸ் அதிக பேட்டரி திறனும், அல்டிமேட் சீரிஸ் உயர்-ரக ஸ்மார்ட்போன்களாக உருவாகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here