உங்களின் கணினியை இருந்த இடத்தில் இருந்ததே உங்களது ஸ்மார்ட்போன் மூலம் உபயோகிக்கலாம்…

0
83

உங்களின் கணினியை இருந்த இடத்தில் இருந்ததே உங்களது
ஸ்மார்ட்போன் மூலம் உபயோகிக்கலாம் இதன் மூலம் உங்களுடைய கணினியை கண்காணித்து கொண்டே இருக்கலாம்.

அதன்படி உங்கள் கணினியில் ஸ்மார்ட்போனை இணைத்து மவுஸ்
போன்று பயன்படுத்த முடியும், குறிப்பாக இணைய வசதி இல்லமால் வெறும் ஆப் வசதியை கொண்டு மட்டுமே உங்கள் லேப்டாப் அல்லது டெஸ்க்டாப் சாதனங்களை எளிமையாக இயக்க முடியும்.

வழிமுறைகள்

உங்களுடைய ஸ்மார்ட்போனில் பிளேஸ்டோரில் வை-பை ரிமோட் அல்லது டெஸ்க்டாப் ரிமோட் போன்ற பல செயலிகளை டவுன்லோட் செய்து கொள்ளலாம். குறிப்பாக இது போன்ற செயலிகள் உங்களுடைய ஸ்மார்ட்போன் கம்பெனியே லான்ச் செய்து இருப்பார்கள் இது இன்னும் உங்களுக்கு உதவிகரமாக இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here