Connect with us

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு விருது கிடைத்த விருது… ரஜினி தான் பர்ஸ்ட் ..!!!

Cinema News

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு விருது கிடைத்த விருது… ரஜினி தான் பர்ஸ்ட் ..!!!

இன்று நாடு முழுவதும் வருமானவரி தினம் கொண்டாடப்படுகிறது. இதனை அடுத்து தமிழ்நாட்டில் அதிகபட்சமாக வருமான வரி செலுத்திய நடிகர் ரஜினிகாந்துக்கு வருமான வரித்துறை சார்பில் விருது வழங்கப்பட்டது.சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு அரசு சார்பாக விருது ஒன்று வழங்கப்பட்டது வருமானவரி தினத்தை ஒட்டி தமிழ்நாட்டில் அதிகபட்சமாக வருமான வரி செலுத்திய நடிகர் ரஜினிகாந்துக்கு வருமான வரித்துறை சார்பில் ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் விருது ஒன்றை வழங்கினார்.

ஆனால் இந்த விருதை பெற ரஜினிகாந்த் கலந்துகொள்ளவில்லை அவருக்கு பதில் அவருடைய மூத்த மகள் ஐஸ்வர்யா விருது நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது தந்தையின் விருதை வாங்கிக் கொண்டார்.இந்த விருதை புதுவை மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்கள் வழங்கியதை அடுத்து ரஜினிகாந்த் சார்பாக அவரது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பெற்றுக்கொண்டார். இது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.தமிழ்நாட்டில் அதிகபட்சமாக வருமான வரி செலுத்திய நடிகர் ரஜினிகாந்துக்கு விருது வழங்கியதை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top