Connect with us

தமிழக்தில் கூடுதல் தளர்வுகள் எதெற்கெல்லாம் கொடுக்கப்படும்..?முதல்வர் தீவிர ஆலோசனை

Featured

தமிழக்தில் கூடுதல் தளர்வுகள் எதெற்கெல்லாம் கொடுக்கப்படும்..?முதல்வர் தீவிர ஆலோசனை

தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. இதனைத்தொடர்ந்து தமிழக அரசு படிப்படியாக ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்து வருகிறது. இந்த நிலையில் தற்போது அமலில் இருக்கும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 23-ம் தேதி காலை 6 மணியோடு நிறைவடைய உள்ளது. ஆலோசனை கூட்டத்தில் மருத்துவ நிபுணர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் தலைமைச் செயலர், சுகாதாரத்துறை செயலர் உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.மேலும் பள்ளிகள், திரையரங்குகள் திறப்பது குறித்து ஆலோசனை வழங்கப்படுமா என்றெல்லாம் எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது.

More in Featured

To Top