Connect with us

தமிழகத்தில் ஜுலை 5 வரை கொடுக்கப்பட்ட கூடுதல் தளர்வுகள் என்னென்ன..?

Featured

தமிழகத்தில் ஜுலை 5 வரை கொடுக்கப்பட்ட கூடுதல் தளர்வுகள் என்னென்ன..?

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வருவதால் ஜூன் 28 முதல் ஜூலை 5 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீடிக்கப்பட்டு உள்ளது.ஏற்கனவே வகை 2 ,வகை 3 என மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டு ஊரடங்கு விதிக்கப்பட்டு வந்தது.

சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் கோயில்கள் மசூதிகள் தேவாலயங்கள் உள்ளிட்ட அனைத்து மத வழிபாட்டு தலங்களும் வழிகாட்டும் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.

சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் செங்கல்பட்டு மாவட்டங்களில் அனைத்து தனியார் நிறுவனங்கள் 100 சதவீத பணியாளர்கள் தான் செயல்பட அனுமதிக்கப்படுவார்கள்

சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் செங்கல்பட்டு மாவட்டங்களில் அனைத்து தனியார் நிறுவனங்கள் 100 சதவீத பணியாளர்கள் தான் செயல்பட அனுமதிக்கப்படுவார்கள்.

தொற்று குறைந்த அரியலூர், கடலூர், மதுரை, திருநெல்வேலி, திருச்சி உள்ளிட்ட 23 மாவட்டங்களில் பொதுப் போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் ஜூலை 5 வரையிலான தளர்வுகளில் சினிமா தியேட்டர் திறக்க தமிழக அரசு அனுமதிக்கவில்லை

Continue Reading
Advertisement
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Featured

To Top