Connect with us

தமிழகத்தில் ஊரங்கில் கட்டுப்பாடுகளா..?தளர்வுகளா..?

Featured

தமிழகத்தில் ஊரங்கில் கட்டுப்பாடுகளா..?தளர்வுகளா..?

தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. இதனைத்தொடர்ந்து தமிழக அரசு படிப்படியாக ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்து வருகிறது. இந்த நிலையில் தற்போது அமலில் இருக்கும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 23-ம் தேதி காலை 6 மணியோடு நிறைவடைய உள்ளது.

இந்நிலையில் தலைமை செயலகத்தில் முக்கிய அதிகாரிகளுடன் தமிழக முதல்வர் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.மேலும் இந்த முறை தளர்வுகள் அறிவித்தால் பள்ளிகள் திறப்பு,திரையரங்கு ,கேளிக்கை கூடங்கள் போன்றவை அனுமதி வழங்கப்படுமா என அனைவரது மத்தியிலும் எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது.

More in Featured

To Top