Connect with us

டாணாக்காரன் இயக்குனரின் அடுத்த படத்தின் அப்டேட்..

Cinema News

டாணாக்காரன் இயக்குனரின் அடுத்த படத்தின் அப்டேட்..

டாணாக்காரன் இயக்குனரின் அடுத்த படத்தின் அப்டேட்..

இயக்குனரும், நடிகருமான தமிழ் இதற்கு முன்பு காவல் துறையில் பணிபுரிந்துள்ளார்.

ஒரு சில காரணங்களால் காவலர் பணியை விட்டு விலகி பின்னர் இயக்குமர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார். அசுரன், ஜெய்பீம் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

கடந்த வருடம் அவரது இயக்கத்தில் நேரடியாக ஒடிடியில் வெளிவந்து நல்ல விமர்சனங்களை பெற்ற திறைப்படம் டாணாக்காரன்.

தற்போது விடுதலை படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் தனது அடுத்த்ட படத்தை பற்றி அவர் அளித்த ஒரு பேட்டியில் கூறியது, என் அடுத்த படத்தை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படம் ராமேஸ்வரத்தில் 60 காலகட்டத்தில் நடக்கும் கேங்க்ஸ்டர் படமாக உருவாகிறது. இதில் நடிக்க தனுஷ், சிம்பு, கார்த்தி ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்த போகிறோம் என கூறியுள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  பிறந்தநாள் ஸ்பெஷல்:மணிரத்னம் மற்றும் இளையராஜாவின் Top-Notch ஹிட்ஸ்!
Continue Reading
Advertisement
You may also like...

More in Cinema News

To Top