Connect with us

தேசிய விருது வாங்கிய பின் சூர்யா போட்ட முதல் போஸ்ட் …குவியும் லைக்ஸ் …அப்படி என்ன சொன்னார் தெரியுமா ?

Cinema News

தேசிய விருது வாங்கிய பின் சூர்யா போட்ட முதல் போஸ்ட் …குவியும் லைக்ஸ் …அப்படி என்ன சொன்னார் தெரியுமா ?

தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நேற்று புது தில்லியில் ஜனாதிபதி திரௌபதி முர்மு பல திரைப்பட நடிகர்கள் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு விருதுகளை வழங்கினார். சூரரைப் போற்று படத்தில் நடித்ததற்காக அவருக்கு சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டது.

சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வாங்கிய பின் பேசிய சூரியா “எப்பவுமே என் மனைவியோட முடிவு சரியாகவே இருக்கும். எப்போ நான் குழப்பமடைந்து இருந்தாலும், ஒரு ஸ்கிரிப்ட்டை பார்த்த உடனே, அது சரியா இருக்குமா இல்லையா என்பதை ஜோ சொல்லிருக்காங்க. இது பலமுறை நடந்திருக்கு. காக்க காக்க, பேரழகன் என பல படங்கள் அவ்வாறு நடந்திருக்கின்றன.

சூரரைப் போற்று படமும் அவ்வாறு நடந்தது தான் .கதையை கேட்டவுடன், இதை கண்டிப்பா பண்ணலாம்னு சொல்லி, அந்த கதைக்குள் நான் செல்வதற்கு முன் ஜோவோட மனசும் இதுல இருந்துச்சு. அவுங்க மேடையில் தேசிய விருதை வாங்கும்போது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது என சந்தோசமாக தெரிவித்து உள்ளார் .

மேலும் தற்பொழுது நடிகர் சூர்யா அவரது ட்விட்டர் பக்கத்தில் தேசிய விருதை வாங்கிய பின்னர் தனது குடும்பத்தினருடன் எடுத்துக்கொண்ட போட்டோ வைரலாகி வருகிறது .அதில் நடிகர் சிவகுமார் மற்றும் சூர்யாவின் அம்மா ,சூர்யா ஜோதிகாவின் மகன் மகள்கள் விருதுடன் எடுத்து கொண்ட போட்டோஸ் தற்பொழுது வைரலாகி உள்ளது .

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  இந்த வாரம் OTT-யில் வெளியாக உள்ள படங்களின் பட்டியல்..Worth Weekend Guaranteed!

More in Cinema News

To Top