Connect with us

மீண்டும் இணையப்போகும் சூப்பர் ஹிட் காம்போ…?அசத்தல் அப்டேட்

Cinema News

மீண்டும் இணையப்போகும் சூப்பர் ஹிட் காம்போ…?அசத்தல் அப்டேட்

சூர்யா மற்றும் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான சூரரை போற்று படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது .மேலும் இந்த படம் ஹிந்தியில் ரீமேக் ஆகா உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .

இதையடுத்து நேரடி தமிழ் படம் ஒன்றை சுதா கொங்கரா இயக்குகிறார். இதுவொரு கேங்ஸ்டர் திரைப்படம் என கூறப்படுகிறது. சூர்யா இதில் நாயகனாக நடிக்க உள்ளார். தற்போது ஸ்கிரிப்ட் பணிகள் நடந்து வருகின்றன. சூதுகவ்வும், காதலும் கடந்து போகும் இயக்குனர் நலன் குமாரசாமி இந்தப் படத்துக்கான ஸ்கிரிப்ட் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.ஆர்யாவை வைத்து அவர் இயக்குவதாக இருந்த படம் தள்ளிப்போனதால், எழுத்தாளராக சுதா கொங்கராவின் படத்தில் பணியாற்றுகிறார். தியாகராஜன் குமாரராஜா தயாரிக்கும் வெப் தொடருக்காக சில எபிசோடுகள் நலன் குமாரசாமி எழுதித் தந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

More in Cinema News

To Top