Connect with us

ஜெயிலர் படத்தில் ரஜினியுடன் இணையும் தமன்னா?அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Cinema News

ஜெயிலர் படத்தில் ரஜினியுடன் இணையும் தமன்னா?அதிகாரப்பூர்வ அறிவிப்பு

‘ஜெயிலர்’ படத்தில் நடிகை தமன்னா, ரஜினியுடன் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் படம் ‘ஜெயிலர்’. ரஜினியின் 169-வது படமாக உருவாகும் இதை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. அனிருத் இசை அமைக்கிறார். இதில், கன்னட நடிகர் சிவராஜ் குமார், பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.இதில் ரஜினியுடன் இணைந்து கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார், ரம்யா கிருஷ்ணன், கே எஸ் ரவிக்குமார், பிரியங்கா மோகன் போன்ற பல முன்னணி நடிகர்கள் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக யார் நடிக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்து வந்த நிலையில் தற்போது இப்படத்தில் நீண்ட இடைவேளைக்கு பிறகு தமிழில் நடிகை தமன்னா ரஜினிக்கு ஜோடியாக நடிக்க உள்ளார் என்ற உறுதியான தகவல் வெளியாகி இருக்கிறது. இதனால் இப்படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்து காணப்படுகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top