கொரோனா தடுப்பூசியை செலுத்தி கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினி …வைரலாகும் ட்விட்

0
24

கொரோனவால் படப்பிடிப்பு ரத்தாகி மீண்டு மீண்டு நடந்த ஷூட்டிங் என்றால் அது ரஜினி நடித்துவரும் படம் அண்ணாத்த. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், சிறுத்தை சிவா இந்தப் படத்தை இயக்குகிறார். நயன்தாரா ரஜினியின் ஜோடியாகவும், கீர்த்தி சுரேஷ் அவரது தங்கையாகவும் நடிப்பதாக கூறப்படுகிறது. குஷ்பு, மீனா, ஜெகபதி பாபு உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.மேலும் அண்ணாத்த படத்தின் ஷூட்டிங்கை நேற்று முடித்துவிட்டு ரஜினி அவர்கள் சென்னை திரும்பினார்.சென்னை திரும்பிய அவருக்கு ஆரத்தி எடுத்து அவரது மனைவி வரவேற்றனர்.

இந்நிலையில் சென்னனை வந்த அடுத்த நாளே கொரோனாவுக்கான முதல் தவணையை செலுத்தி கொண்டார்.மேலும் இந்த செய்தியை அவரது மகள் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு,கொரோனாவுக்கு எதிரான போர் எனவும் பதிவிட்டு உள்ளார்.