Connect with us

ஒரு ஆள் , ஒரு புலி, ஒரு பாம்பு…!! வடிவேலு வெர்சனை வெளியிட்டு அசத்திய மீம் கீரியேட்டர்கள்! வைரலாகும் வீடியோ!!

Featured

ஒரு ஆள் , ஒரு புலி, ஒரு பாம்பு…!! வடிவேலு வெர்சனை வெளியிட்டு அசத்திய மீம் கீரியேட்டர்கள்! வைரலாகும் வீடியோ!!

தற்போதைய கால சமூக வலைத்தளத்தில் சினிமாவிற்கு இணையான பொழுதுபோக்கினை மீம் கிரியேட்டர்கள் மிக எளிதாக கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். எந்த ஒரு பாடல் வீடியோ என எது வந்தாலும் தங்களுக்கு பிடித்த விருப்பமான ஒரு நடிகரை வைத்து அசத்தி வருகின்றனர்.

குறிப்பாக ஒரு டிரைலர் அல்லது ஒரு டீசர் வந்தால் அதனை வைத்து வடிவேலு, கவுண்டமணி வெர்சன் என்று மிக நேர்த்தியாக கலாய்த்து ரசிகர்களை சிரிக்க வைக்கின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் வெளியான விஜய் சேதுபதி, ரம்யா கிருஷ்ணன், சமந்தா ஆகியோர் நடித்த சூப்பர் டீலக்ஸ் பட ட்ரெய்லரின் வடிவேலு வெர்சனை சிரிக்கும் வகையில் வெளியிட்டுள்ளனர்.

அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது

https://twitter.com/Gods_Rulee/status/1099005259605671936

Continue Reading
Advertisement
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Featured

To Top