Connect with us

அடுத்த இலங்கை பிரதமராக வெற்றி பெறப்போவது யார் ?-ஜோதிடர் பாலாஜியின் ரிசல்ட் இதோ..!

Astrology

அடுத்த இலங்கை பிரதமராக வெற்றி பெறப்போவது யார் ?-ஜோதிடர் பாலாஜியின் ரிசல்ட் இதோ..!

இலங்கையின் 8 ஆவது நாடாளுமன்றத்தை கடந்த மார்ச் மாதம் 2ஆம் தேதி அதிபர் கோத்தபய ராஜபக்ச கலைத்ததை அடுத்து நாடாளுமன்றத் தேர்தலை புதிய சுகாதார விதிமுறைகளுடன், வரும் ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படும் என இலங்கை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

கடும் போட்டியில் நடைபெற உள்ள இலங்கை நாடாளுமன்ற தேர்தலை அடுத்து வெல்லப்போவது யார் என ஜோதிடர் பாலாஜி ஹாசன் கணிப்பு படி ,பின் வருமாறு தெரிந்து கொள்ளுங்கள்….

(UNB) கட்சி

Sri Lanka is facing a massive economic crisis: UNP Leader Ranil ...

இலங்கையில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் அந் நாட்டின் முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி (யுஎன்பி) போட்டியிட முடிவு செய்துள்ளது.கட்சியின் சார்பில் ரணில் விக்கிரமசிங்கே இருந்து வருகிறார்.

இந்த கட்சியில் புதன் 13 -ம் இடத்தில பலமாக இருப்பதால் கட்சியில் பிளவு ஏற்பட்டு பல புதிய கட்சிகள் உருவாவது இந்த கட்சியின் ஒரு பெரிய மைனஸ் ஆகும் .

(SLPFA ) கட்சி

After Hiatus, Rajapaksa Brothers Set to Dominate Sri Lanka Again ...

சென்ற வருடம் ராஜாபக்ஸே உருவாக்கிய கட்சி ஆகும்.மேலும் இந்த (யுஎன்பி) கட்சியை எதிர்த்து போட்டியிட சென்ற வருடம் முன்னாள் அதிபர் ராஜாபக்ஸே உருவாக்கிய கட்சி தான் (SLPFA ).இந்த கட்சியில் இன்றளவும் பிரதமராக இருப்பவர் ராஜாபக்ஸே ஆவர்.

உண்மையான ஜாதக அடிப்பையில் சந்திரன் அமைப்பை பொறுத்து உடனே ஜெயித்து விடும்.மேலும் இவரது தம்பி தான் தற்பொழுது வரை பிரதமர் ஆகா உள்ளார்.

(SJB) கட்சி-

Sri Lanka : Samagi Jana Balawegaya launches party symbol 'telephone'

போன முறை எதிர் கட்சியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.இந்த கட்சியில் சஜித் பிரமேதேசா அவர்கள் பிரதமர் வேட்பாளராக போட்டி போடுகிறார்.

மிகவும் பலமான கட்சி.தற்பொழுது உள்ள கருத்துக்கணிப்பு படி அதிக ஜெயிக்க வாய்ப்புள்ள கட்சி ஆகும்.சகடம் யோகம் அமைந்துள்ள கட்சி.

(TNA) கட்சி-

Significance And Challenges Of The TNA Decision - Colombo Telegraph

அதே மாதிரி மற்றொரு போட்டி போடும் கட்சி,இலங்கை தமிழ் மக்களுக்கு பிரதான (TNA ) கட்சியாகும்.இந்த கட்சியில் சம்மந்தம் ஐயா முன்னிறுத்தியுளார்.

இந்த கட்சியின் விருச்சிக லக்கணம் ,கட்ட அமைப்பு படி காலத்தால் அழியாத கட்சி.கேதுவின் பலம் குறைவாக இருப்பதால் கட்சயின் பலம் குறையும் .

மேல குறிப்பிட்டதை போல இன்னும் பல நிறைய கட்சிகள் இந்த வருட பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளன.

Sri Lanka : Accepting nominations of candidates for the General ...

மேலும் இலங்கை தேர்தல் 2020 -லக்கனம் -சிம்மம் ,சூரியன் -புதன் சேர்க்கை அருமையாக பொருத்தி உள்ளது.

சாதகமாக அடிப்படையில் வேட்பாளர்களை பொறுத்தவரை முதலாவதாக சஜித் பிரமேதேசா(SJB ),அவருக்கு தற்பொழுது சுக்கிர திசை நடை பெறுகிறது.மேலும் இரண்டாவதாக ராஜாபக்ஸே,மூன்றாவதாக ரணில் விக்கிரமசிங்-புதன் திசை நடக்கிறது.கடைசி இடத்தில சம்மந்தர் ஐயா.

ஜோதிட கணிப்பாளர் பாலாஜி ஹாசன் அவர்களது 41 வது கணிப்புப்படி,முன்னதாக வெற்றி பெற்ற ’மகேந்திர ராஜாபக்ஸே’ அவர்களே இந்த முறையும் வெற்றி பெறுவார் என குறிப்பிட்டுள்ளார்.

அதாவது,

  • SLPFA-120-135(49.2%)
  • UNP-15-20(8-10%)
  • TNA-13-16(5-6%)
  • NPP-6-8(4-6%)
  • மற்றவை-11-13(7-9%)

Continue Reading
Advertisement
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Astrology

To Top