Connect with us

சூப்பர் சிங்கர் 8 டைட்டில் வின்னர் ஆன பின் ஸ்ரீதர் சேனா வெளியிட்ட வீடியோ…

Cinema News

சூப்பர் சிங்கர் 8 டைட்டில் வின்னர் ஆன பின் ஸ்ரீதர் சேனா வெளியிட்ட வீடியோ…

விஜய் டிவியில் ஹிட் அடித்த பிரபல ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றான சூப்பர் சிங்கர் தொடர்ந்து பல சீசன்கள் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது .இந்த பாடல் நிகழ்ச்சி மூலம் பலர் தங்களது திறமையை வெளிக்காட்டி சாதித்து வருகிறார்கள்.அந்த வகையில் கடந்த வாரம் சூப்பர் சிங்கர் 8 நிகழ்ச்சியின் தி கிராண்ட் Finale நடைபெற்றது.

அதில் அபிலாஷ், பரத், அணு, முத்து சிற்ப்பி, ஸ்ரீதர் சேனா மற்றும் மானசி என ஆறு பேர் பைனல் போட்டி போட்டனர்.இந்த இரண்டு சுற்றிலும் சிறப்பாக பாடியும், மக்களிடம் இருந்து 33 லட்சத்திற்கும் அதிக வாக்குகள் பெற்றும் சூப்பர் சிங்கர் 8ன் டைட்டில் வின்னர் ஆகியுள்ளார் ஸ்ரீதர் சேனா.அதுமட்மின்றில் சூப்பர் சிங்கரின் 8ன் வெற்றியாளராக ஸ்ரீதர் சேனாவிற்கு ரூ. 10 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.மேலும் பரத் 2ஆம் இடத்தையும், அபிலாஷ் 3ஆம் இடத்தையும் வென்றுள்ளனர்.

இந்நிலையில் இந்த வெற்றிக்கு பின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தனக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் ஸ்ரீதர் சேனா.

இதோ அந்த வீடியோ..

https://www.instagram.com/p/CUUc9K3AmsI/

More in Cinema News

To Top