அனுபவமிக்க சென்னை அணியா? இளம்படைகளை கொண்ட டெல்லி அணியா? இறுதிபோட்டிக்கு செல்வது.!

0
167

நேற்று வெற்றி பெற்ற டெல்லி அணி நாளை நடைபெறும் தகுதிச்சுற்று இரண்டாவது போட்டியில் சென்னை அணியுடன் விளையாடுகிறது.

டெல்லி அணியை இந்த சீசனில் சிறப்பாக விளையாடி வருகிறது. இளம் வீரர்களை அந்த அணி வைத்திருந்தாலும் ஜொலித்து தான் வருகிறது.ஆனால் இந்த ஐபிஎல் சீசனை பொருத்தவரை டெல்லி அணி சென்னை அணியுடன் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோவியை தழுவியுள்ளது.

காரணம் சென்னை அணியில் அனுபவமுள்ள வீரர்கள் ஆதிக்கம் அதிகம் உள்ளதுதான்.இருந்தாலும் நாங்களும் எதற்கும் சளைத்தவர்கள் அல்ல என்று சொல்லி அடிக்கும் சிறப்பு டெல்லி அணிக்கு உள்ளது.நாளை நடைபெறும் போட்டியில் வெற்றிபெறுவது யார் என்று தெரிந்துவிடும்..நாளைய போட்டியில் சென்னை அணி வெற்றி பெறுமா?டெல்லி அணி வெற்றிபெறுமா ?