வீடியோ: டி வில்லியர்ஸ் ரிஷப் பன்ட்!! பிசிசிஐ வெளியிட்ட செம்ம வீடியோ!

0
190

நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நாளை துவங்க உள்ளது இந்த போட்டிக்காக இரு அணி வீரர்களும் கடுமையான பயிற்சி செய்து வருகின்றனர்.டி 20 என்றாலே வித்தியாசமாக பந்து வீசுவது மற்றும் வித்தியாசமாக பேட்டிங் செய்து கீப்பருக்கு பின்னால் சிக்சர் அடிப்பது போன்ற வித்தைகள் அரங்கேறும்.

தற்போது, இதனை இந்தியாவின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் பயிற்சி செய்து வருகிறார். ஏபி டி வில்லியர்ஸ் போன்று காலுக்குள் வரும் யார்க்கர் பந்தை அற்புதமாக திருப்பி பின்னால் அடித்த ஒரு வீடியோவை, தற்போது அதிர்ந்துபோய் பிசிசிஐ பதிவு செய்துள்ளது.