சற்று முன்: இந்தியா – ஆஸ்திரேலிய தொடரில் இருந்து நட்சத்திர வீரர் வெளியேறினார்!! ரசிகர்கள் கவலை!!

0
244
Australia's Kane Richardson, left, and Marcus Stoinis walk off the field with Indian cricketers after the end of the second one-day international cricket match at Eden Gardens in Kolkata, India, Thursday, Sept. 21, 2017. (AP Photo/Bikas Das)

ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 ஒரு நாள் போட்டிகள் மற்றும் இரண்டு டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் டி20 போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த போட்டியில் நூலிழையில் வெற்றியை ஆஸ்திரேலியாவிடம் தாரைவார்த்தது இந்தியா.

இந்நிலையில் தொடரின் 2வது டி20 போட்டி இன்று மாலை 7 மணிக்கு பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் தொடங்குகிறது. இந்த போட்டியில் இந்திய அணி வாழ்வா சாவா போராட்டத்தில் களமிறங்க உள்ளது

இந்நிலையில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் கேள்வி கேட்பேன் நடைப்பயிற்சி மேற்கொண்டபோது அவருக்கு கணுக்கால் வெடிப்பு ஏற்பட்டுள்ளது இது தற்போது வரை சரியாகவில்லை இதன் காரணமாக ஆஸ்திரேலியா திரும்பியுள்ளார் மேலும் அவருக்கு மாற்றாக வேகப்பந்து வீச்சாளர் அழைக்கப்பட்டுள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here