வாய்ப்பு கிடைக்காத கடுப்பில் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வினை அறிவித்தார் ராயுடு!!

0
108

ராயுடு இந்திய அணியில் பல ஆண்டுகாலமாக விளையாடி வந்தாலும் கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின் மூலம் இந்திய அணியில் கம்பேக் கொடுத்தார். இந்திய அணியின் நான்காவது இடத்தில இவர் பெரும்பாலான போட்டிகளில் விளையாடிவந்தார். ஆனால் இவருக்கு பதிலாக விஜய் ஷங்கர் உலகக்கோப்பை அணியில் சேர்க்கப்பட்டார்.

அதன் பின்னரும் விஜய் ஷங்கர் காயம் காரணமாக வெளியேறிய நிலையிலும் இவருக்கு பதிலாக மயங்க் அகர்வாலை அணியில் சேர்த்து இந்திய அணி நிர்வாகம். இதன் கோபமடைந்த ராயுடு இன்று சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.