அன்றும் – இன்றும் உலககோப்பை போட்டியில் வெற்றியாளருக்கு எவ்வளவு பரிசுத்தொகை தெரியுமா??

0
161

தற்போது உலகக்கோப்பை தொடர் 30 ஆம் தேதி முதல் துவங்க உள்ளது. ஆனால் 1975 ஆம் ஆண்டு தான் முதல் உலக கோப்பை தொடர் துவங்கியது. அப்போது அந்த கோப்பையை கைப்பற்றிய மேற்கிந்திய தீவுகள் அணிக்கு வழங்கப்பட்ட பரிசுத்தொகை இந்திய ரூபாய் மதிப்பில் 1,01,560 ரூபாய் ஆகும். ஆனால் தற்போது நடக்கவிருக்கும் உலககோப்பை தொடரில் வெற்றியாளருக்கு வழங்கவிருக்கும் பரிசுத்தொகை 280,000,000 ரூபாய்.

இதில் போட்டிகளை ஒளிபரப்ப மட்டும் ஐசிசி பெரும் தொகை 400 மில்லியன் டாலர் அதாவது 31,120,249,152 ரூபாய் பெறப்படுகிறது. இதைக்காட்டிலும் கால்பந்து மற்றும் ரஃபி போட்டிகளில் அதிக அளவில் பரிசுத்தொகைகிகள் வழங்கப்படடுகின்றன.