உலககோப்பைக்கு செல்லும் நியூசிலாந்து அணி அறிவிப்பு!!

0
163

2019ஆம் ஆண்டு உலககோப்பைக்கு செல்லும் 15 வீரர்கள் கொண்ட அணியை இன்று அறிவித்தது நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம்.

நியூசிலாந்து அணியின் 15 வீரர்கள்:

கேன் வில்லியம்சன் (கேப்டன்), ரோஸ் டெய்லர், டாம் லாதம் (விக்கெட் கீப்பர்), டாம் ப்ளூண்டெல் (விக்கெட் கீப்பர்), மிட்செல் சான்டனர், கொலின் டி க்ராந்தோம், லாக்கி பெர்குசன், டிம் சவுத்தி, ட்ரென்ட் போல்ட், கொலின் முன்ரோ, இஸ் சோதி, ஹென்றி நிக்கோலஸ், மார்டின் குப்டில், மாட் ஹென்றி, ஜிம்மி நீஷம்.