மும்பை vs ராஜஸ்தான்: மும்பை அணி பேட்டிங் செய்கிறது!!

0
133

மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் இன்று நடைபெறும் போட்டியில் மும்பை மற்றும் ராஜஸ்தான் இரு அணிகளும் மோதுகின்றன.

இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

மும்பை அணி:
ரோஹித் சர்மா (கேப்டன்), குவின்டன் டி காக் (கீப்பர்), சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான், கியரோன் போலார்ட், ஹார்டிக் பாண்டியா, க்ருனால் பாண்டியா, ஆல்ஜார்ரி ஜோசப், ராகுல் சாஹார், ஜேசன் பெஹ்ரண்டோர்ஃப், ஜாஸ்ரிட் பும்ரா

ராஜஸ்தான் அணி:
அஜிங்கியா ரஹானே (கேப்டன்), ஜோஸ் பட்லர், சஞ்சூ சிம்சன் (கீப்பர்), ஸ்டீவன் ஸ்மித், ராகுல் திரிபாதி, லியாம் லிவிங்ஸ்டன், கிருஷ்ணப்பா கவுதம், ஜோஃப்ரா ஆர்ச்சர், ஷீயாஸ் கோபால், ஜெய்தேவ் யூனாட்கட், தவாள் குல்கர்னி